உள்நாடு

 கலா ஓயாவின் வான்கதவுகள் திறப்பு

கலா ஓயாவின் 2 வான்கதவுகள் இன்று (04) 9 மணியளவில் 4 அடி வீதம் திறக்கப்பட்டுள்ளன

நீர்மட்டம் அதிகரித்தமையினால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்ட நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதனால் கலா ஓயாவை அண்மித்த தாழ்நிலப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

Related posts

திங்கட்கிழமை முதல் கருப்பு வாரம்

நிந்தவூரில். மரக்கறி விற்பனை போர்வையில் போதைப்பொருள் விற்பனை! தற்காலிய வியாபாரி சிக்கினார்

editor

களனி பல்கலைகழக 9 மாணவர்களுக்கு பிணை