உள்நாடு

Sri Lanka Overseas Chinese Association இந்நாட்டிற்கு ஒரு மில்லியன் ரூபா நன்கொடை

அனர்த்தத்திற்குப் பின்னர் இலங்கையை மீளக்கட்டியெழுப்புப் பணிகளுக்கு ஆதரவளிக்கும் வகையில், Sri Lanka Overseas Chinese Association ஒரு மில்லியன் ரூபாவை நன்கொடையாக வழங்கியுள்ளது.

அதற்காக, குறித்த காசோலையை நேற்று (02) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தின் சார்பாக மக்கள் தொடர்புப் பிரிவின் பணிப்பாளர் நாயகம் தர்மசிறி கமகே இடம் கையளிக்கப்பட்டது.

-ஜனாதிபதி ஊடகப் பிரிவு

Related posts

திங்கள் 18 மணித்தியால நீர்வெட்டு

இலங்கை தொடர்பான IMF அறிக்கையை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க அமைச்சரவை இணக்கம்

“IMF அனைத்திற்கும் தீர்வாகாது”- ரணில்