உள்நாடு

இலங்கைக்கு அமெரிக்கா நிவாரண உதவி

இலங்கைக்கு அவசர நிவாரண உதவியாக 2 மில்லியன் அமெரிக்க டொலரை அமெரிக்கா வழங்கியுள்ளது.

இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் தமது எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளார்.

டிட்வா புயல் காரணமாக ஏற்பட்ட பாதிப்புகளால் நாடு மிக மோசமான நெருக்கடியை எதிர்நோக்கியுள்ளது.

இந்த தருணத்தில் அமெரிக்கா இலங்கையுடன் துணை நிற்பதாகவும் அவர் தமது எக்ஸ் தளத்தில் குறிப்பிட்டுள்ளார்.

Related posts

கடந்த 24 மணித்தியாலத்தில் 15 பேர் கைது

மூன்று தினங்களுக்கு அரச விசேட விடுமுறை

உரிய முறையில் சட்டத்தினை அணுகுமாறு பதில் பொலிஸ்மா அதிபருக்கு ஆலோசனை