உள்நாடுபிராந்தியம்

ரம்புக்கனையில் மீண்டும் பாரிய மண்சரிவு – அவதானமாக இருக்குமாறு எச்சரிக்கை

ரம்புக்கனை, கங்கேகும்பூர பகுதியில் இன்றைய தினம் (01) பாரிய மண்சரிவு ஒன்று ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

‎பாதிக்கப்பட்ட பகுதிகளைச் சுற்றியுள்ள மக்கள் விழிப்புடன் இருக்குமாறு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

‎மேலும், அப்பகுதி வழியாக பயணிக்கும் மக்கள் கூடுதல் கவனமாக இருக்குமாறு அறிவுறுத்தப்படுகின்றார்கள்.

Related posts

அரச ஊழியர்களுக்கு சம்பள அதிகரிப்பு – அரசாங்கம் விழுந்துவிடும் என்கிறார்கள் – ஜனாதிபதி அநுர

editor

ஆளும் தரப்பினருக்கும் எந்த சலுகையும் இல்லை – ஜனாதிபதி அநுர

editor

வீடியோ | எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச உலக விவகாரங்களுக்கான இத்திய கவுன்சிலில் உரையாற்றினார்

editor