உள்நாடு

கொழும்பு – கண்டி பிரதான வீதி யக்கலயில் பூட்டு – மாற்று வீதிகளை பயன்படுத்துமாறு கோரிக்கை

கொழும்பு – கண்டி பிரதான வீதி யக்கல ஆயுர்வேத வைத்தியசாலைக்கு அருகில் 15 மணித்தியாலங்களுக்கு மூடப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

யக்கல ஆயுர்வேத வைத்தியசாலைக்கு அருகிலுள்ள பாலத்தின் நடுப்பகுதியில் தாழிறக்கம் ஏற்பட்டுள்ளமையே இதற்கு காரணமாகும்.

எனவே மாற்று வீதிகளை பயன்படுத்துமாறு பொலிஸார், சாரதிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related posts

நான்கு மாவட்டங்களைச் சேர்ந்த 12 கிராம சேவகர் பிரிவுகள் முடங்கின

கொழும்புத் துறைமுகத்தில் மசகு எண்ணெய் கசிவு

editor

துஷார உபுல்தெனியவுக்கு பிணை!

editor