உள்நாடுவெள்ளத்தில் மூழ்கிய அனுராதபுரம் சிறைச்சாலை – கைதிகள் இடமாற்றம்! November 28, 2025November 28, 20251 Share0 அநுராதபுரம் சிறைச்சாலை வெள்ளத்தில் மூழ்கியதால், பல கைதிகள் திருகோணமலை மற்றும் பொலன்னறுவை சிறைச்சாலைகளுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.