உள்நாடுபிராந்தியம்கண்டியில் மண்சரிவு – மூவர் பலி – 17 பேரை காணவில்லை November 27, 2025November 27, 20251 Share0 கண்டி, கங்கொடை பிரதேசத்தில் இன்று (27) இடம்பெற்ற மண்சரிவில் சிக்கி மூவர் உயிரிழந்தனர். அதேநேரம் குறைந்தது 17 பேராவது காணாமல் போயுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.