உள்நாடு

சீரற்ற வானிலை – கட்டுநாயக்கவில் தரையிறங்க முடியாத விமானங்கள் இந்தியாவிற்கு

நாட்டுக்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ள சீரற்ற வானிலை காரணமாக கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறங்க முடியாத விமானங்களை திருவனந்தபுரம் மற்றும் கொச்சிக்குத் திருப்பி அனுப்புவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் தெரிவித்துள்ளார்.

Related posts

சுதந்திர தின நிகழ்வுகளுக்கான ஒத்திகைக்காக கொழும்பில் சில தினங்களுக்கு விசேட போக்குவரத்து திட்டம்

ஆடை தொழிற்சாலை ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்!

சமையல் எரிவாயு தட்டுப்பாடுக்கு திங்களுடன் தீர்வு