திருகோணமலைப் பகுதியில் புத்தர் சிலை அகற்றப்பட்டமை மற்றும் கரையோரப் பாதுகாப்புத் திணைக்களத்தின் அமலாக்க நடவடிக்கை தொடர்பாக ஏற்பட்ட பதட்டங்களைத் தொடர்ந்து, பொது பல சேனா (BBS) அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் இன்று (18) திருகோணமலைக்கு விஜயம் செய்தார்.
ஞானசார தேரர் அங்குச் செய்தியாளர்களிடம் பேசுகையில், கீழே வீடியோவில் பார்க்க முடியும்
