உள்நாடு

இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவால் அநுர வல்பொல கைது

புவிச்சரிதவியல் அளவை மற்றும் சுரங்கப் பணியகத்தின் முன்னாள் தலைவர் அநுர வல்பொல கைது செய்யப்பட்டுள்ளார்.

சட்டவிரோத ஆட்சேர்ப்பு தொடர்பாக இன்று (17) காலை இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவால் அவர் கைது செய்யப்பட்டார்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் இன்று பிற்பகல் கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

Related posts

தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பிற்கும் தேசியமக்கள் சக்திக்கும் பாரிய வித்தியாசம் கிடையாது

ஜனாதிபதிக்கும், பிரதமருக்கும் பகிரங்க சவால் விடுத்த சஜித்.

IMF பிரதிநிதிகளை சந்திக்கின்றோம்- சஜித் அறிவிப்பு