உள்நாடுபிராந்தியம்

இரத்தினபுரியில் இளம் யுவதியின் சடலம் மீட்பு

இரத்தினபுரி ஹப்புகஸ்தென்ன பிரதேசத்தில் இளம் யுவதியின் சடலம் ஒன்று இன்று (16) பொலிசாரால் மீட்கப்பட்டுள்ளது.

இது குறித்து மேலதிக விசாரணைகளை வேவல்வத்தை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

-சிவா ஸ்ரீதரராவ் இரத்தினபுரி நிருபர்

Related posts

மட்டக்களப்பில் போதைப்பொருளுடன் பெண் உட்பட மூவர் கைது

editor

சிறப்பு இராணுவ புலனாய்வு குழுக்கள் களமிறக்கம்

இன்றும் சுழற்சி முறையில் மின்வெட்டு