உள்நாடுபிராந்தியம்பேருந்தும் முச்சக்கரவண்டியும் நேருக்கு நேர் மோதி கோர விபத்து November 12, 2025November 12, 202570 Share0 கெலிஓய பிரதேசத்தில் பேருந்து ஒன்றும் முச்சக்கரவண்டி ஒன்றும் நேருக்கு நேர் மோதி கோர விபத்தொன்று இடம்பெற்றுள்ளது. விபத்தில் காயமடைந்த இருவர் பேராதனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.