உள்நாடு

இலங்கையில் இன்றும் அதிகரித்த தங்கத்தின் விலை

நாட்டில் மீண்டும் தங்கத்தின் விலை அதிகரித்து வருகின்ற நிலையில் இன்று (12) 24 கரட் தங்கம் பவுண் ஒன்று 1000 ரூபாயால் அதிகரித்துள்ளதாக, இலங்கை நகைக்கடை உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

கொழும்பு செட்டியார் தெருவின் இன்றைய தங்க விற்பனை நிலவரப்படி,

24 கரட் தங்கம் பவுண் ஒன்று 326,000 ரூபாயாக விற்பனை செய்யப்படுகின்றது.

22 கரட் தங்கம் பவுண் ஒன்று 301,500 ரூபாயாகவும், விற்பனை செய்யப்படுகின்றது.

Related posts

சில பகுதிகளில் 12 மணித்தியால நீர் வெட்டு

இன்று முதல் நாடு முழுவதும் QR முறை நடைமுறைக்கு

நாட்டில் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு