உள்நாடுபிராந்தியம்

புத்தளத்தில் 3 கிலோ ஐஸ் போதைப்பொருளுடன் ஒருவர் கைது

புத்தளம், முல்லைநகர் பிரதேசத்தில் ‘ஐஸ்’ போதைப்பொருள் தொகையுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

புத்தளம் பொலிஸாருக்குக் கிடைத்த தகவலுக்கு அமைய முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின் போது சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாகவும், அவரிடமிருந்து சுமார் 3 கிலோ கிராம் ‘ஐஸ்’ போதைப்பொருளைக் கைப்பற்றியதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பில் புத்தளம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

Related posts

மின்வெட்டு ஒரு மணி நேரமாக குறைப்பு

‘முகங்களை மூடுவதா, இல்லையா என்பது பெண்களின் விருப்பமாகும்’ [VIDEO]

முஸ்லிம் சமூகம் சிந்தித்து தீர்மானம் எடுக்க வேண்டும்.

editor