அரசியல்உள்நாடு

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இலஞ்ச ஒழிப்பு விசாரணை ஆணைக்குழுவில்

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இலஞ்ச மற்றும் ஊழல் ஒழிப்பு விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகியுள்ளார்.

வாக்குமூலம் ஒன்றை வழங்குவதற்காக இன்று (07) காலை அவர் அங்கு முன்னிலையானதாக தெரிவிக்கப்படுகிறது.

Related posts

களனிப் பல்கலைக்கழக மாணவருக்கும் கொரோனா

பாராளுமன்ற தேர்தலில் சிலிண்டர் சின்னத்தில் களமிறங்கும் நிமல் அணி

editor

தமிழ் அரசியல் கைதிகள் மூவர் சுதந்திர தினத்தில் விடுதலை