உள்நாடுபிராந்தியம்

சிலாபம், தெதுறு ஓயாவில் நீராடச் சென்ற நான்கு பேர் மாயம் – தேடும் நடவடிக்கை தீவிரம்

சிலாபம் – தெதுறு ஓயாவில் நீராடச் சென்ற நான்கு பேர் இன்று (05) மாலை காணாமல் போயுள்ளனர்.

ஐந்து பேர் கொண்ட குழு நீராடச் சென்றிருந்த நிலையில், ஒருவர் மட்டுமே மீட்கப்பட்டுள்ளார்.

காணாமல் போனவர்களைத் தேடும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

Related posts

அதிகரிக்கும் டெங்கு நோய் பரவல்

பாராளுமன்ற உறுப்பினராக வருண நியமனம்

கல்வி அமைச்சின் முன்பான போராட்டத்தினை அரசாங்கம் அடக்கவில்லை – பிரதமர் ஹரிணி

editor