உள்நாடுபிராந்தியம்

இன்று இரவு ஹொரணையில் துப்பாக்கிச் சூடு – ஒருவர் பலி

ஹொரணை சிரில்டன் வத்தை பகுதியில் இன்று (2) இரவு நடந்த துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்தார்.

தனிப்பட்ட தகராறு காரணமாக துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

12 போர் ரக துப்பாக்கியால் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சந்தேகநபர் தற்போது ஹொரணை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

Related posts

போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட மூன்று லொறிகள் – முக்கிய நபர் கைது

editor

நிலக்கரிக்கு தட்டுப்பாடு இல்லை

BUDGET 2022 : ACMC பாராளுமன்ற உறுப்பினர்கள் மூவர் கட்சியின் உறுப்புரிமையிலிருந்து இடைநிறுத்தம்