உள்நாடுபிராந்தியம்

யாழ்ப்பாண பல்கலைக்கழக வளாகத்தில் 2 மெகசின்கள் மீட்பு – பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டது

யாழ்ப்பாண பல்கலைக்கழக வளாகத்தில் இரண்டு மெகசின்களும் வயர்களும் அடையாளம் காணப்பட்டுள்ளன.

யாழ்ப்பாண பல்கலைக்கழக நூலகத்தின் சீலிங்கின் மேல் இவை மறைத்து வைக்கப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

இதனையடுத்து பல்கலைக்கழக நிர்வாகத்தினரால் கோப்பாய் பொலிசாருக்கு தெரியப்படுத்தப்பட்டுள்ளதையடுத்து அங்கு பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

Related posts

லிட்ரோ சமையல் எரிவாயு இன்று விநியோகிக்கப்பட மாட்டாது

பாதுகாப்பு படையினருக்கு சஜித்திடமிருந்து ஒரு செய்தி

இதுவரை 842 கடற்படையினர் குணமடைந்தனர்