அரசியல்உள்நாடு

மதுபான வரி தொடர்பில் ஜனாதிபதி அநுர வெளியிட்ட வர்த்தமானி அறிவித்தல்

மதுபான உற்பத்திக்கான வரி செலுத்துவதற்கான காலக்கெடுவை இன்று (28) முதல் திருத்தி வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

குறித்த வர்த்தமானி அறிவிப்பானது ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க வெளியிடப்பட்டுள்ளது.

Related posts

இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம்

மேலும் ஒருவர் குணமடைந்தார்

MCC உடன்படிக்கையை இரத்து செய்ய தீர்மானம்