உள்நாடுபிராந்தியம்வெலிகம பிரதேச சபை தலைவர் கொலை – துப்பாக்கிதாரி கைது October 26, 2025October 26, 2025273 Share0 வெலிகம பிரதேச சபைத் தலைவர் லசந்த விக்ரமசேகரவின் கொலையுடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் துப்பாக்கிதாரி கைது செய்யப்பட்டுள்ளார். மஹரகம – நாவின்ன பகுதியில் வைத்து பொலிஸாரால் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.