விளையாட்டு

மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் அணியின் பெயர் மாற்றம்

(UDHAYAM, COLOMBO) – மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் அணியின் பெயர் விண்டீஸ் (Windies) என்று மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இதுதொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு நேற்று இடம்பெற்றது. மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் அணியின் 91-வது ஆண்டு விழா தொடங்கியுள்ளது.

இதை முன்னிட்டு, மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் அணியில் மாற்றங்களைக் கொண்டுவருவதற்கு அந்நாட்டு கிரிக்கெட் சபை தீர்மானித்துள்ளது.

Related posts

ஐசிசி சம்பியன்ஸ் கிண்ணம் பாகிஸ்தான் வசம்

நாணய சுழற்சியில் இந்தியா வெற்றி

இலங்கை கிரிக்கட் தேர்தல் மே மாதம் 19ம் திகதி