தற்போது பெய்து வரும் கனமழை காரணமாக கொழும்பின் பல வீதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தொடர்ந்தும் பதிவாகி வரும் கனமழை காரணமாக இந்த போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
அத்துடன் சில வீதிகள் நீரில் மூழ்கியுள்ளதாகவும் கூறப்படுகின்றது.