அரசியல்உள்நாடு

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா காலமானதாக பரவும் செய்தியில் எந்தவித உண்மையும் இல்லை

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க காலமாகி விட்டார் என்ற செய்தி ஒன்று தற்போது சமூக வலைத்தளங்களில் பரவலாக பகிரப்பட்டு வருகிறது குறித்த செய்திகள் உத்தியோகபூர்வம் அற்றவை என தெரிவிக்கப்படுகின்றது.

எனவே, இவ்வாறு பரவும் செய்திகளில் எந்த ஒரு உண்மை தன்மையும் இல்லை.

இது போன்ற போலியான செய்திகள் தொடர்பில் பொதுமக்கள் அவதானமாக இருப்பதுடன் அவற்றை பகிர்வதையும் தவிர்த்து கொள்வது சிறந்தது.

Related posts

முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவின் வீட்டுப் பணிப் பெண்ணுக்கு விளக்கமறியல்!

editor

கடந்த 24 மணித்தியாலத்தில் 7 கொரோனா மரணங்கள்

புதிய அமைச்சரவை நியமனம் கண்டியில்