அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் முன்மொழிந்த போர் நிறுத்தம் மற்றும் பணயக்கைதிகள் விடுதலை ஒப்பந்தத்திற்கு இஸ்ரேலும் ஹமாஸும் ஒப்புக்கொண்டதைத் தொடர்ந்து, காசாவில் இன்று (10) காலை 09.00 மணிக்கு போர்நிறுத்தம் அமுலுக்கு வந்ததாக இஸ்ரேலிய இராணுவம் தெரிவித்துள்ளது.