வகைப்படுத்தப்படாத

நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சர் , ஊடகத்துறை அமைச்சில் தனது கடமைகளை ஆரம்பித்தார்

(UDHAYAM, COLOMBO) – நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சர் மங்கள சமரவீர இன்று காலை ஊடகத்துறை அமைச்சில் தனது கடமைகளை ஆரம்பித்தார்.

ஊடகத்துறை அமைச்சிற்கு வருகை தந்த அமைச்சர் மங்கள சமரவீரவை, முன்னாள்  பிரதி ஊடகத்துறை அமைச்சரும் தற்போதைய திறன் ஆற்றல் மற்றும் தொழிற்பயிற்சி அபிவிருத்தி பிரதி அமைச்சருமான கருனாரட்ன பரனவிதாரன, தற்போதைய பிரதி ஊடகத்துறை அமைச்சர் லசந்த அழகியவன்ன ஆகியோர் வரவேற்றார்.

Related posts

Three die in Medawachchiya motor accident

Galle Road closed due to protest

බස් සංගම් වර්ජනයකට සුදානම් වෙයි ?