உள்நாடுபிராந்தியம்

வீதியை விட்டு விலகி தடம்புரண்ட டிப்பர் வாகனம்

திருகோணமலை மட்டக்களப்பு பிரதான வீதியின் 64ஆம் கட்டைப் பகுதியில் இன்று (07) மதியம் இருமண் ஏற்றி வந்த டிப்பர் வாகனம் வீதியை விட்டு விலகி தடம்புரண்டு விபத்துள்ளானது.

இந்த விபத்து மூலம் எவருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை.

-முஹம்மது ஜிப்ரான்

Related posts

MT New Diamond கப்பலில் மீண்டும் தீ பரவல் 

முன்னாள் அமைச்சர் இந்திரதாச ஹெட்டியாராச்சி காலமானார் 

editor

விவசாயத்தை விட்டுச்சென்ற ஒரு இலட்சம் பேர்

editor