பிரமாண்டமான மணப்பெண் போட்டி மற்றும் பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்வதற்காக பிரபல நடிகை சிம்ரன் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் ஊடாக, இலங்கையை இன்றைய தினம் (05) வந்தடைந்தார்.
குறித்த நிகழ்வுகள் நாளையதினம் (06) இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.