உள்நாடு

கூட்டுறவுச் சங்கத் தேர்தலில் தோல்வியைத் தழுவிய ஆளும் தரப்பு ஆதரவு அணி!

உடுநுவர கூட்டுறவு சங்கத்தின் நிர்வாகக் குழுவைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தலில், எதிர்க்கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அணி அனைத்து குழு உறுப்பினர்களையும் வென்றுள்ளது.

எதிர்க்கட்சி பன்னிரண்டு உறுப்பினர்களையும் வெற்றி கொண்ட நிலையில் ஆளும் கட்சியால் ஆதரிக்கப்பட்ட அணியால் ஓர் உறுப்பினரைக் கூட வெல்ல முடியவில்லை.

Related posts

பயங்கரவாத தடைச்சட்டம் இரத்தாகும் சாத்தியம்

நாடளாவிய ரீதியில் கொரோனா தொற்றுக்குள்ளானோர் 500 இற்கும் மேற்பட்டோர்

அரசிலிருந்து விலகிய SLFP உறுப்பினர்கள் விபரம்