உள்நாடுபிராந்தியம்

மீராவோடை பாடசாலை வீதியில் மோட்டார் சைக்கிள் விபத்து – சிகிச்சை பெற்று வந்த பெண் மரணம்

மோட்டார் சைக்கிள் விபத்து சம்பவத்தில் சிகிச்சை பெற்று வந்த பெண்ணொருவர் இன்று (03) மரணமடைந்துள்ளார்.

வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மீராவோடை பாடசாலை வீதியில் வைத்து செப்டம்பர் 16 ஆம் திகதி பெண்ணொருவர் விபத்துக்குள்ளானார்.

இவ்வாறு விபத்துக்குள்ளான மீராவோடை – 5 மாதர் சங்க வீதியைச் சேர்ந்த ஆசியா உம்மா எனும் பெண் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளார்.

-எச்.எம்.எம்.பர்ஸான்

Related posts

அரச நிறுவனங்களில் இடம்பெறும் இலஞ்சம் கோரும் நடவடிக்கைகளுக்கு முடிவு

முதலாவது ‘Sky bridge” சொகுசு ஹோட்டலை திறந்த ஜனாதிபதி

எரிவாயு கொள்கலன்களின் கலவை குறித்த ஆய்வக அறிக்கை இன்று மாலை