அரசியல்உள்நாடுவீடியோ

வீடியோ | ஜேர்மன் ஒற்றுமை தின வரவேற்பு நிகழ்வில் சஜித் பிரேமதாச கலந்து கொண்டார்

ஜேர்மன் ஒற்றுமை தினத்தை முன்னிட்டு, இலங்கைக்கான ஜேர்மன் கூட்டாட்சி குடியரசின் தூதுவர் கலாநிதி பெலிக்ஸ் நியூமன் (Felix Neumann) மற்றும் திருமதி கிறிஸ்டின் வெபர்நியூமன் ஆகியோர் ஏற்பாடு செய்திருந்த வரவேற்பு நிகழ்வில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கலந்து கொண்டார்.

கொழும்பிலுள்ள ஹில்டன் ஹோட்டலில் நடைபெற்ற இந்நிகழ்வில், பல நாடுகளைச் சேர்ந்த இராஜதந்திரிகள், அரசியல்வாதிகள் மற்றும் சிவில் சமூக அமைப்புகளின் பிரதிநிதிகள் என பலர் பங்கேற்றிருந்தனர்.

வீடியோ

Related posts

கொரோனா தடுப்பூசியினால் முழுமையாக குணமடையாது

கடந்த 24 மணித்தியாலத்தில் 674 : 06 [COVID UPDATE]

கிழக்கு மாகாணக் கல்வித் திணைக்களத்தில் பாரிய ஊழல் – இம்ரான் எம்.பி குற்றச்சாட்டு.