பிலிப்பைன்ஸில் நேற்று (30) 6.8 மெக்னியூட் அளவில் சக்தி வாய்ந்த நில அதிர்வு ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இது சுனாமிக்கான எச்சரிக்கையாக இருக்கலாம் எனவும் மக்கள் அச்சம் கொண்டுள்ளனர்.
இந்த நில அதிர்வால் ஏற்பட்ட சேதங்கள் தொடர்பில் இதுவரை எந்த தகவலும் வெளியாகவில்லை.