உள்நாடுபிராந்தியம்

ஒலுவிலில் பச்சிளம் குழந்தை ஆற்றோரம் கண்டுபிடிப்பு

ஒலுவில் அஷ்ரப் நகர் பிரதேசத்தில் இன்று பிறந்து சில நாட்களேயான பச்சிளம் பெண் குழந்தை ஒன்று ஆற்றோரம் அநாதரவாக விடப்பட்டுள்ளது.

மீன்பிடிக்க சென்ற ஒருவர் குழந்தையை ஒலுவில் பிரதேச வைத்தியசாலைக்கு கொண்டு சென்று தற்பொழுது குழந்தை அக்கறைபற்று ஆதார வைத்தியசாலைக்கு இடமாற்றப்பட்டு உள்ளது.

குழந்தை தற்பொழுது ஆரோக்கியமான நிலையில் உள்ளது.

Related posts

ஊரடங்கு உத்தரவை மீறிய 466 பேர் கைது

இலங்கை கிரிக்கெட் அணியின் புதிய தலைவராக வனிந்து ஹசரங்க!

பேராதனை பல்கலை. மாணவர்கள் மீது கண்ணீர்ப்புகை பிரயோகம்!