அரசியல்உள்நாடுவிசேட செய்திகள்

ஐக்கிய நாடுகள் சபையின் கலந்து கொண்ட அரச தலைவர்களுக்கு அமெரிக்க ஜனாதிபதி சிறப்பு இரவு விருந்து

ஐக்கிய நாடுகள் சபையின் 80 ஆவது பொதுச் சபை அமர்வில் கலந்து கொண்ட அரச தலைவர்களுக்கு அமெரிக்க ஜனாதிபதி சிறப்பு இரவு விருந்து

ஐக்கிய நாடுகள் சபையின் 80 ஆவது பொதுச் சபை அமர்வில் கலந்து கொள்ள நியூயோர்க் நகரத்திற்கு வருகை தந்திருந்த அரச தலைவர்களுக்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், கடந்த 23 ஆம் திகதி Lotte New York Palace ஹோட்டலில் வழங்கிய சிறப்பு இரவு விருந்தில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க கலந்து கொண்டார்.

இதன்போது, ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அமோகமாக வரவேற்றதுடன், சிநேகபூர்வ உரையாடலின் பின்னர் இரு அரச தலைவர்களும் புகைப்படம் எடுக்கும் நிகழ்வில் இணைந்து கொண்டனர்.

-ஜனாதிபதி ஊடகப் பிரிவு

Related posts

இலங்கை அணுசக்தி ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவுக்கு மன்னிப்பு கடிதம்

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட மூவருக்கு பிடியாணை

இன்று முதல் நான்கு நாட்களுக்கு விசேட சுற்றிவளைப்பு