உள்நாடுபிராந்தியம்

மூன்று வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி கோர விபத்து – பலர் காயம்

பண்டாரகம, வேவிட பிரதேசத்தில் வேன் ஒன்றும் டிப்பர் வாகனம் ஒன்றும் மற்றும் முச்சக்கரவண்டி ஒன்றும் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்தொன்று ஏற்பட்டுள்ளது.

இந்த விபத்தில் 11 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Related posts

கடற்படை அதிகாரிகளுக்கு பதவி உயர்வு!

கரதியான குப்பை மேட்டில் தீ பரவல்

கந்தகாடு கைதியின் மரணம் தொடர்பில் 04 இராணுவத்தினர் கைது