அரசியல்உள்நாடுமுன்னாள் மேயர் சமன் லால் பெர்னாண்டோவுக்கு பிணை September 23, 2025September 23, 2025243 Share0 இலஞ்சம் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்ட முன்னாள் மொரட்டுவ மாநகர சபை மேயர் சமன் லால் பெர்னாண்டோவை பிணையில் செல்ல நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.