உள்நாடுபிராந்தியம்200 கிலோகிராம் ஐஸ், ஹெரோயின் போதைப்பொருளுடன் சிக்கிய லொறி – தங்காலையில் சம்பவம் September 22, 2025September 22, 2025312 Share0 சுமார் 200 கிலோ கிராம் ஐஸ் மற்றும் ஹெரோயின் போதைப்பொருளை ஏற்றிச் சென்ற லொறியொன்றை பொலிஸார் பொறுப்பேற்றுள்ளனர். தங்காலை பகுதியில் இந்த போதைப்பொருள் தொகை ஏற்றிச் சென்றபோது குறித்த லொறி சுற்றிவளைக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.