அரசியல்உள்நாடு

இ.போ.ச. சாரதிகளாகவும் நடத்துனர்களாகவும் பெண்கள் – அமைச்சர் பிமல் ரத்நாயக்க

இலங்கை போக்குவரத்து சபைக்கு புத்தூக்கத்தை அளிக்கும் வகையில் இலங்கை போக்குவரத்துச சபை எதிர்கொள்ளும் பிரச்சினைகளைத் தீர்க்க புதிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார்.

கொழும்பு மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற நிகழ்வில் பங்கேற்ற அமைச்சர், இ.போ. ச வில் நிலவும் பணியாளர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்காக பெண் சாரதிகள் மற்றும் நடத்துனர்களை பணிக்கமர்த்த திட்டமிடப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்

Related posts

ரயில் பருவகால சீட்டு முறை இரத்து – போக்குவரத்து அமைச்சு.

“பிரதமர் பதவி விலகுவதே சிறந்தது, தீர்மானம் பிரதமர் கையில்”

அதிகரிக்கும் கொவிட் 19 தொற்றாளர்கள்