அரசியல்உள்நாடு

முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபக தலைவர் அஷ்ரபின் நினைவேந்தல் நிகழ்வில் அதாஉல்லா சுமந்திரன் ஆகியோர் பங்கேற்பு!!

தற்போது நிந்தவூரில் நடைபெற்று வரும் ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபக தலைவர் அஷ்ரபின் நினைவேந்தல் நிகழ்வில் முன்னாள் அமைச்சர் அதாஉல்லா மற்றும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் ஆகியோர் பங்கேற்றுள்ளார்கள்.

Related posts

IMF உடனான பேச்சுவார்த்தையின் முன்னேற்றம் : நாளை பிரதமர் விசேட உரை

வர்த்தமானியில் வெளியிடப்பட்ட ஒன்லைன் சட்டம்!

வீதியை விட்டு விலகி தடம்புரண்ட டிப்பர் வாகனம்

editor