உள்நாடு

கொள்ளுப்பிட்டியில் துப்பாக்கியுடன் இருவர் கைது

கொள்ளுப்பிட்டியில் ரி56 துப்பாக்கியுடன் இருவரை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த சந்தேக நபர்கள் மோட்டர் சைக்கிளில் செல்லும்போதே கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

Related posts

மேலும் சில இலங்கைக்கான விமான சேவைகள் இரத்து

அனைத்து தரங்களுக்குமான கல்வி நடவடிக்கைகள் மீண்டும் ஆரம்பம்

மீண்டும் மன்னிப்பு கோரிய FB நிறுவனம்