அரசியல்உள்நாடுவிசேட செய்திகள்

வியத்புரா வீடுகளை பெற்ற முன்னாள் MPக்களின் பெயர் விபரம் வெளியானது – முஷாரப், அலி சப்ரி, முஸம்மில் ஆகியோரும்

அமைச்சரவை சமீபத்தில், வியத்புரா வீட்டு திட்டத்தின் கீழ் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வீடுகள் வாங்குவதற்காக வழங்கப்பட்ட சலுகைகளை நீக்குவதற்கு ஒப்புதல் அளித்துள்ளது.

அரசின் தகவலின்படி, இத்திட்டத்தின் கீழ், 2024 டிசம்பர் 31ஆம் தேதிக்குள் 29 முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் வீடுகளை வாங்குவதற்கான விலைப்பகுதியின் 25% முன்பணம் செலுத்தியுள்ளனர்.

வியத்புரா வீட்டு திட்டத்தின் கீழ் வீடுகள் வாங்குவதற்கான ஆரம்ப முன்பணம் செலுத்திய முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களின் பட்டியல் பின்வருமாறு, இதில் முன்னாள் எம்பிகளான முஷாரப், அலி சப்ரி, முஸம்மில் ஆகியோதின் பெயர்களும் உள்ளடங்கியமை குறிப்பிடத்தக்கது.

Related posts

பட்ட பகலில் வீட்டுக்குள் புகுந்து கத்தி முனையில் தங்க நகைகள் கொள்ளை – மன்னார், நானாட்டான் பகுதியில் சம்பவம்

editor

வைத்தியர் சுதத் சமரவீரவுக்கு திடீர் இடமாற்றம்

தொழிலாளர்கள் மீது சரிந்து விழுந்த மண்மேடு – மீட்பு நடவடிக்கை தீவிரம்

editor