உள்நாடுசூடான செய்திகள் 1பிராந்தியம்விசேட செய்திகள்

அம்பலாங்கொடையில் துப்பாக்கிச் சூடு

அம்பலாங்கொடை – ஹீனட்டிய பிரதான வீதியில் இன்று (9) துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.

முச்சக்கரவண்டியில் பயணித்தவர்களை இலக்கு வைத்து மோட்டார் சைக்கிளில் பிரவேசித்தவர்களால் இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.

சம்பவத்தில் எவருக்கும் காயம் ஏற்படவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Related posts

மின் தடை – விசாரணைக்காக குழு நியமனம்

ரத்கம வர்த்தகர்கள் கொலை – கைது செய்யப்பட்ட 7 பேரும் எதிர்வரும் 27ம் திகதி வரை விளக்கமறியலில்

ஹெரோயினுடன் கைதாகிய பங்களாதேஷ் நாட்டவர்கள் இருவரும் 07 நாட்களுக்கு தடுத்து வைப்பு