அரசியல்உள்நாடுவிசேட செய்திகள்வீடியோ

வீடியோ | முன்னாள் ஜனாதிபதிகளின் வரப்பிரசாதங்கள் குறித்து சபாநாயகர் அதிரடி அறிவிப்பு

முன்னாள் ஜனாதிபதிகளின் வரப்பிரசாதங்களை ரத்து செய்வதற்கான சட்டமூலத்தின் எந்தவொரு சரத்தும் அரசியலமைப்பின் எந்தவொரு விதிகளுக்கும் முரணானது அல்ல என உயர் நீதிமன்றம் வியாக்கியானம் அளித்துள்ளது.

இன்றைய சபை அமர்வின் ஆரம்பித்தில் சபாநாயகர் உயர் நீதிமன்றத்தின் வியாக்கியானத்தை அறிவித்தார்.

இதன்படி குறித்த சட்டமூலத்தை பாராளுமன்றத்தில் சாதாரண பெரும்பான்மையுடன் நிறைவேற்ற முடியும் என்றும் உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளதாக சபாநாயகர் இன்று அறிவித்தார்.

வீடியோ

Related posts

இன்று முதல் முகக்கவசம் அணிதல் கட்டாயம்

அமெரிக்க, ரஷ்ய, சீன உயரதிகாரிகள் இன்று இலங்கைக்கு

நியூசிலாந்தின் துணைப் பிரதமர் வின்ஸ்டன் பீட்டர்ஸ் இலங்கை விஜயம்

editor