உள்நாடுபிராந்தியம்மற்றொரு இரசாயனப் பொருள் கந்தானையில் சிக்கியது September 8, 2025September 8, 2025457 Share0 மித்தெனியவில் மீட்கப்பட்ட ஐஸ் தயாரிக்கப் பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் மற்றொரு இரசாயனப் பொருளை பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர். அதன்படி, கந்தானை பகுதியில் உள்ள வீடொன்றில் இருந்து குறித்த இரசாயனப் பொருட்களை பொலிஸார் மீட்டுள்ளனர்.