வகைப்படுத்தப்படாத

மஹிந்த, ஜப்பான் சென்றார்

(UDHAYAM, COLOMBO) – பத்து நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, ஜப்பான் புறப்பட்டு சென்றுள்ளார்.

நேற்று இரவு அவர் உள்ளிட தூதுக்குழுவினர், கட்டுநாயக்க விமானம் நிலையம் ஊடாக ஜப்பான் நோக்கிச் சென்றதாக எமது விமான நிலைய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

இந்த விஜயத்தின் போது முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, ஜப்பானில் அமைந்துள்ள பல விகாரைகளில் இடம்பெறவுள்ள சமய நிகழ்வுகளில் கலந்து கொள்ளவுள்ளார்.

Related posts

மிக வேகமாக உருகும் பனிமலை

Saudi Arabia increases Sri Lanka’s Hajj quota

Transporting of garbage to the Aruwakkalu site commences