உள்நாடுபிராந்தியம்

ஆணொருவரின் சடலம் மீட்பு

கொக்குவில் கல்வாரி தேவாலயத்திற்கு அருகிலுள்ள வெற்றுக் காணியில் ஆணொருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

கொக்குவில் பகுதியைச் சேர்ந்த சிவசாமி தனபாலசுந்தரம் என்பவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

சடலம் மீட்கப்பட்டு, உடற்கூறு பரிசோதனைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டுள்ளது.

-பிரதீபன்

Related posts

UPDATE: ஹம்பாந்தோட்டை நகர சபை தலைவர்ருக்கு பிணை

கணவன், மனைவி சடலங்களாக மீட்பு

editor

நெருக்கடி கலை முகாமைத்துவம் என்ற வழிகாட்டி கைநூல் கையளிப்பு