உள்நாடு

முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜெயசுந்தர விடுதலை

பொலிஸ் தலைமையகத்தின் மின்தூக்கி (லிப்ட்) பராமரிப்பாளர் ஒருவரை அச்சுறுத்தியமை தொடர்பான குற்றச்சாட்டிலிருந்து முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜெயசுந்தர விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றில் குறித்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Related posts

வெளிநாட்டு வேலை வாய்ப்புக்காக அரச ஊழியர்களுக்கு பதிவு செய்வதற்கான சந்தர்ப்பம்

 தேர்தல் மனு – உயர்நீதி மன்றம் உத்தரவு

நடிகர் விஜய்க்கு ஜீவன் வாழ்த்து!