உள்நாடுபிராந்தியம்

ஹிக்கடுவையில் துப்பாக்கிச் சூடு – ஒருவர் காயம்

ஹிக்கடுவை, மலவென்ன பகுதியில் இன்று (01) மாலை நடந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் ஒருவர் காயமடைந்துள்ளார்.

மோட்டார் சைக்கிளில் பிரவேசித்த இருவர் இந்த துப்பாக்கிச் சூட்டை நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்

Related posts

உடன் அமுலுக்கு வரும் வகையில் முன்னாள் ஜனாதிபதி ரணிலின் பிரதான பாதுகாப்பு அதிகாரி இடமாற்றம்

editor

 தினேஷ் சாப்டர் மரண மர்மம் 02 வாரங்களில் வெளியிடப்படும் -டிரான் அலஸ்

 களுத்துறை மாணவி மரணம் – புதிய திருப்பம்