உள்நாடு

லிட்ரோ எரிவாயு விலையில் எந்த மாற்றமும் இல்லை

செப்டம்பர் மாதத்திற்கான உள்நாட்டு லிட்ரோ சமையல் எரிவாயு விலையில் எந்த திருத்தமும் மேற்கொள்ளப்படமாட்டாது என்று லிட்ரோ எரிவாயு நிறுவனம் தெரிவித்துள்ளது.

கடந்த மாத விலைகள் இந்த மாதத்திற்கும் நடைமுறையில் இருக்கும் என்று நிறுவனம் மேலும் தெரிவித்துள்ளது.

Related posts

காவிங்க பெரேராவுக்கு விளக்கமறியல்

சர்வதேச மனித உரிமைகள் தினம் இன்று

கர்ப்பிணித் தாய்மார்களுக்கு ரூ. 5000 பெறுமதியான சத்துணவு பொதிகள் – அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ்

editor