அரசியல்உள்நாடு

வடமத்திய மாகாண முன்னாள் ஆளுநரின் பிணை மனு ஒத்திவைப்பு

ஊழல் குற்றச்சாட்டில் தலா 16 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள வடமத்திய மாகாண முன்னாள் ஆளுநர் எஸ்.எம். ரஞ்சித் மற்றும் அவரது மைத்துனி சாந்தி சந்திரசேன ஆகியோரால் தாக்கல் செய்யப்பட்ட பிணை மனுவை செப்டம்பர் 9 ஆம் திகதி பரிசீலிக்குமாறு கொழும்பு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கொழும்பு உயர் நீதிமன்ற நீதிபதி முன்னிலையில் இன்று (25) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட சந்தர்ப்பத்திலேயே பிணைமனு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Related posts

பயணித்துக் கொண்டிருந்த முச்சக்கர வண்டி திடீரென தீப்பற்றி எரிந்தது

editor

புத்தளம் நோக்கிய ரயில் சேவையில் பாதிப்பு

வவுனியா, ஓமந்தை பகுதியில் கோர விபத்து – இருவர் பலி – 9 பேர் காயம்

editor