உள்நாடுவிசேட செய்திகள்நாடளாவிய ரீதியில் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ள அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் August 23, 2025August 23, 2025114 Share0 பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து நாளை மறுதினம் (25) காலை 8.00 மணி முதல் நாடளாவிய ரீதியில் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.